Wednesday, December 2, 2009
துரோகி கருணா..!
கருணா என்கிற முரளிதரன் காட்டிகொடுப்பதில் கைதேர்ந்தவர்..
கூட்டிகொடுப்பதிலும் சிறந்தவர் என்று சொல்லபடுகிறது..
பணத்திற்க்காகவும்,பதவிக்காவும்,பெண்சுகத்திற்க்காகவும் எதை வேண்டுமானாலும் செய்யகூடியவர்..
தமிழ் வரலாற்றில் துரோகத்திற்கு எட்டப்பன் செயல் என்று ஒரு பெயர் உண்டு,அதை அழித்து இனி துரோகம் என்றால் கருணாதான் என நிலை நாட்டியவர்..
கூட்டிகொடுத்தும்..காட்டிக்கொடுத்தும் வாழ விரும்புவோறுக்கு நல்ல எடுத்துக்காட்டு கருணா தான்.
இப்போது கார் திருடுவது,காதலியோடு உல்லாசமாக இருப்பது என ரொம்ப பிஸியாக உள்ளார்.
டக்ளஸ் இவரும் கருணா வகையை சார்ந்தவர் தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment